திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா

ad+1

ப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்துக்கொண்டார்.

அவர் இவரை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான்.

இந்த நிலையில் ப்ரியங்கா சோப்ரா எப்போதும் ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான், அப்படி சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அதில் அவர் மிகவும் மோசமாக கவர்ச்சி உடையணிய, பலரும் இவருக்கு எதிராக கமெண்ட் அடித்து வருகின்றனர்,



0 comments: