Scroll To Top
News Trending

Google +

Powered by Blogger.

Ads Top

Featured Posts

Archive

Subscribe Here

Slider

Slider

Video

Pasikudah Eco Village Hotel booking

Text Widget


Sample Text


Author

Labels

Logo

Tags

Recent Posts

About News16

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem. Pellentesque eu interdum ex, tempus volutpat massa.

Social Media

Pages

News

Ad 728x90

கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு

லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.



லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.


இதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி நீக்கம் செய்வதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டு பணிநீக்க உத்தரவை இரத்து செய்த நிலையில், அவரை மீண்டும் அதே பணியில் ஈடுபடுமாறு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே பிரியங்க பெர்னாண்டோவுக்கு  எதிராக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான தேவை இல்லையென இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க   தெரிவித்துள்ளார்.


Share This:

Labels:

No Comment to " கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு "