மட்டக்களப்பு நாவலடி பகுதியில் மீனவர்ககளின் வலைகளில் பாப்புகள் - மக்கள் மத்தியில் பெரும் அச்சம்

ad+1

மட்டக்களப்பு நாவலடி கடற்கடை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கரை வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகளிலும் விலாங்கு வடிவிலான பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவிவருகின்றது.இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு  கல்லடி பாலம், கடற்கரைபகுதியில் படையெடுத்திருந்தது.

இதேபோன்றே இன்றும் இப் பாம்புகள் அனைத்து மீனவர்களின் வலைகளிலும் சிக்கியுள்ளதால்  மக்கள் மத்தியில்   அச்சநிலை ஏற்பட்டுள்ளது. 0 comments: