தொழில் ஒன்றை பொற்றுக்கொள்வது எவ்வாறு ? இலவச தொழில் வழிகாட்டல்

ad+1

மட்டக்களப்பு மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தொகை மாதந்தோறும் அதிகரித்தவண்மே உள்ளது. தமக்கு ஏற்ற தொழில் கிடைக்கவில்லை எனவும் பலர் தாக்கத்துடன் இருக்கும் நிலை அதிகரித்துள்ளது.
இதனால் அவ்வாறான குடும்பங்களின் பொருளாதார சுமை அதிகரித்தவண்ணமே உள்ளது.

தொழிலை எதிர்பார்த்திருக்கும் இவ்வாறான இளைஞர் யுவதிகளுக்கு  தகைமைக்கேற்ப தொழிலை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இலவசமாக நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00  ஆரம்பமாகும்  இக் கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

அனுமதி இலவசம்

11.11.2017    காலை - 9.00 மணி
தொடர்புகளுக்கு ஆசன பதிவுகளுக்கும் - 077 3503811, 077 3212403, 077 3863190


0 comments: