மாட்டு வண்டிலில் சபைக்கு வந்த மாகாண சபை உறுப்பினர்கள்!!

ad+1

நட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பெற்றோல் நெருக்கடியால் கூட்டு எதிர்க்கட்சியினர் மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளனர்.

வடமேல் மாகாண சபையின் உறுப்பினர்கள் இன்று காலை மாகாண சபைக்கு மாட்டு வண்டியில் சென்று தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.வடமேல் மாகாண சபையில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு மாட்டு வண்டியில் சென்றுள்ளனர்.
நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை வழங்க அரசாங்கம் உத்தரவிட வேண்டுமெனக் கோரியே மாகாண சபை உறுப்பினர்கள் மேற்படி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் .

0 comments: