துவிச்சக்கர வண்டியில் நாடாளுமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ச

ad+1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.


இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவிருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கலந்துகொள்ளவதற்காகவே அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே, கூட்டு எதிர்க்கட்சியினர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர்.


0 comments: