கொடுவாமடுவில் வாகன விபத்து

ad+1

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடு பதுளை வீதியில் நேற்று  02ஆம் திகதி காலை கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளாதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
பதுளை வீதியில் செங்கலடியை நோக்கி பயனித்த சிறிய ரக டிப்பர் வாகனம் வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதுண்டு கடை ஒன்றினுள் புகுந்துள்ளது. இதில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயனித்தவர் படு காயமடைந்து செங்கலடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கரடியநாறு போக்குவரத்து பொலிசார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.செய்திகள்  - கல்லடி ஜெயா

0 comments: