மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்வாதார உதவிகளை நேற்று

ad+1

மன்னார், மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 350 பயனாளிகளுக்கு -மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்வாதார உதவிகளை நேற்று வழங்கினார். மடு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிடிக்கப்பட்ட படம்.
0 comments: