விஷேட தேவையுடைய சமுர்த்தி பயனுகரிக்கு உதவி

ad+1

சமுர்த்தி திணைக்களமும் லாஃப்ஸ் கேஸ் பீஎல்சி நிறுவனமும் இணைந்து 'பிரஜா சவிய' எரிவாயு, எரிவாயு அடுப்பு வழங்கும் வேலைத்திட்டம் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் போது இவ்வெரிவாயு நிரப்பும் இலுப்படிச்சேனை முகவராக விஷேட தேவையுடைய சமுர்த்தி பயனுகரியான ரஜனிகாந்தனை இக்கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் சிபார்சு செய்து நியமித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு சமுர்த்தி திட்டத்தின் மூலமாக சமுர்த்தி வங்கி மூலம் 50000 ரூபா கடனையும் பெற்றுக் கொடுத்து அவரது வாழ்வாதாரத்திற்கு சமுர்த்தி திட்டம் உதவிக்கரம் நீட்டி உதவி செய்துள்ளது. செய்திகள் - ஜெயா

0 comments: