அரிசி, பருப்பு விலைகள் குறையும்

ad+1

சதொசவில், பொன்னிசம்பா அரிசி மற்றும் பருப்பு ஆகியனவற்றின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படுமென அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

“அதனடிப்​படையில், ஒரு கிலோகிராம் ​பொன்னி சம்பா அரிசி 80 ரூபாவிலிருந்து 78 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 152 ரூபாவிலிருந்து 148 ரூபாவுக்கும் குறைக்கப்படும்” என்றும் அவர்  அறிவித்தார்.

0 comments: