புத்தளம் மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ad+1

புத்தளம் மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

0 comments: