Scroll To Top
News Trending

Google +

Powered by Blogger.

Ads Top

Featured Posts

Archive

Blog Archive

Subscribe Here

Slider

Slider

Video

Pasikudah Eco Village Hotel booking

Text Widget


Sample Text


Author

Labels

Logo

Tags

Recent Posts

About News16

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem. Pellentesque eu interdum ex, tempus volutpat massa.

Social Media

Pages

News

Ad 728x90

அஜித்தின் 58வது படத்தின் இசையமைப்பாளர் இவரா- வெளியான தகவல்

அஜித் விவேகம் படத்திற்காக எத்தனை உழைப்புடன் நடித்துள்ளார் என்பதை ரசிகர்கள் நன்கு அறிந்திருப்பர். சிவா இயக்கிய இப்படத்தை ரசிகர்களும் அமோகமாக வரவேற்றனர்.



படத்தின் வசூலை கண்டு ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்க இருப்பதாக நிறைய தகவல்கள் வந்துவிட்டது.

தற்போது என்ன விஷயம் என்றால் இப்படத்திற்கு இளைஞர்களின் இசைக் காதலன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றது. இவர்களது கூட்டணி மட்டும் அமைந்தால் அமோகமாக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆசை.

இந்த தகவலை படித்த ரசிகர்கள் கண்டிப்பாக மங்காத்தா இசையை யோசித்திருப்பர்.


Share This:

Labels:

No Comment to " அஜித்தின் 58வது படத்தின் இசையமைப்பாளர் இவரா- வெளியான தகவல் "