எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ’அண்ணாதுரை’?

ad+1

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வரும் விஜய் ஆன்டனி, தற்போது புதுமுக இயக்குநரான ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’ என்ற  படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது.


இரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் ‘அண்ணாதுரை’ படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும் இரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.

0 comments: