ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நியமனம்

ad+1

மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த தர்மலிங்கம் யசோதரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி சிபாரிசுக்கமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கடித்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்குவதைப் படத்தில் காணலாம்
0 comments: