Scroll To Top
News Trending

Google +

Powered by Blogger.

Ads Top

Featured Posts

Archive

Blog Archive

Subscribe Here

Slider

Slider

Video

Pasikudah Eco Village Hotel booking

Text Widget


Sample Text


Author

Labels

Logo

Tags

Recent Posts

About News16

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem. Pellentesque eu interdum ex, tempus volutpat massa.

Social Media

Pages

News

Ad 728x90

மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகஸ்தரின் சடலம் தோண்டியெடுப்பு!

மர்மமான முறையில் மரணமடைந்த கிராம சேவை உத்தியோகஸ்த்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் உடலை மீள் பரிசோதனை நடாத்துவதற்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் எனும் கிராமத்தில் கிராமசேவை உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 2016.04.15 ஆம் திகதி அன்று எருவில் கிராமத்தில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார்.

குறித்த மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2017.09.28 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது மரணமடைந்த கிராம சேவை உத்தியோகஸ்த்தர் சார்பாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் சந்திரமணி ஆஜராகியிருந்தார்.

இதன்போது அவர் குறித்த மரணம் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறிவதற்கு பிரேதத்தை மீள் பரிசோதனை நடாத்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரேதத்தைத் தோண்டி, எடுத்து மீள் பரிசோதனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிணங்க இன்றைய தினம் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி, சட்ட வைத்திய அதிகாரி இனோக்கா, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் சந்திரமணி, உள்ளிட்டோர் முன்னிலையில் இறந்தவிர்ன் சடலம் தோண்டியெடுக்கப்படது.
குறித்த கிராம சேவை உத்தியோகஸ்த்தரின் பிரேதம் தொடர்பில் மேலதிக பரசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Labels:

No Comment to " மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகஸ்தரின் சடலம் தோண்டியெடுப்பு! "