ஏலியன் பூச்சிகளோடு கரை ஒதுங்கிய படகு.. .. கலக்கத்தில் விஞ்ஞானிகள்!!

ad+1

2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுணாமியில், அடித்துச் செல்லப்பட்ட 10 அடி நீளமான படகு. 2017ம் ஆண்டில் ஹவ்வாய் தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

அது கடந்த 6 வருடங்களாக பசுபிக் பெருங்கடலை கடந்து வந்துள்ளதோடு. அதில் பல வகையான பூச்சிகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவை பூமியில் இதுவரை கண்டு பிடிக்கப்படாத உயிரினங்கள் ஆகும்.

இதனை பார்த்த மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, விஞ்ஞானிகளும் பொலிசாருமாக சேர்ந்து அதனை கரைக்கு கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த நிலையில், அதனை சோதனை செய்த விஞ்ஞானிகள் வியப்பில் உள்ளார்கள். இதுவரை காலமும் அவர்கள் கண்டிராத சில அரியவகையான கடல் இனங்களும். சில பூச்சிகளும் குறித்த படகிலுள்ளது.
இவை ஏன்ன இனத்தை சார்ந்தவை என வகை பிரிக்க முடியாமல் அவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. உலகில் பல அதிசயங்கள் உள்ள ஒரே இடம் கடல் தான் … சமுத்திரத்தை அளப்பதற்கு முடியாதல்லவா ?

0 comments: