முன்னேச்சரம் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து புராதன சிலை

ad+1

சிலாபம் முன்னேச்சரம் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து புராதன சிலை ஒன்றின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையத்திற்கு அருகாமையில் உள்ள குளத்தில் தூர்வார் பணி இன்று இடம்பெற்ற போதே இந்த சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பணியானது விவசாயத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒல்லாந்தர் காலத்தில் இந்த ஆலயமானது உடைக்கப்பட்ட போது அங்கிருந்த சிலைகள் அனைத்தும் குளங்களில் புதைக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.0 comments: